கவிஞர்களின் மனைவிகளே🖤
எப்படித்தான் நடிக்கிறீர்கள் எல்லாமே இயல்பா இங்கே?
கடந்தகாலத்தைக் காணும்போதெல்லாம் கண்ணீர் வருமே,துடைத்தெறிந்துவிட்டு துவண்டவரை தூக்குவீரோ?
கவிதைகளெல்லாம் உங்களுக்கில்லை என தெரிந்து தான் ரசிக்கிறீர்களா,இல்லை கணவர் உறவெனக்கு கவிதையெல்லாம் வேறொருவருக்கு என்ற தியாகத்தெளிவை பெற்றுவிட்டீர்களா! கனவுகளில் காதல் சுமந்து நினைவொதுக்கி உங்களை தீண்டும் வேளையில் நிலைகுலைந்து போவீர்களே எப்படித்தான் இருக்கிறீர்களோ எனக்கேதும் புரியவில்லை! வர்ணனைகள் அத்தனையும் வாக்கப்பட்டவளுக்கில்லை எனின் வாய்விட்டு அழத்தோன்றுமே என்னதான் செய்வீர்கள் அதுபோன்ற சமயங்களில்?எல்லாமே நடிப்புதான் "இவர் மனதில் நானில்லை"என இடைவிடாமல் தோன்றுமே எந்தக்கேள்வியும் எழுப்ப மாட்டீர்களா!தூய்மையை துணைகொண்டு வாழ்ந்து என்னத்த கண்டுவிட்டேன் என ஒருமுறையேனும் சலித்துக்கொண்டதில்லையா!ஒருவரைத்தானே ஒயாமல் நினைக்கிறீர்கள் அதை பரஸ்பரம் பெறவேண்டும் என்ற பகுத்தறிவு இல்லையா?சந்தேகப்பிறவி எனும் பட்டத்திற்கு பயந்தா...