...

18 views

காதலும் தன்மானமும்
நான் பாறை
ஆடவர்கள் என்னோடு
பழக நினைத்தால்..

நான் கடல் சீற்றம்
ஆண்கள் ஆதிக்கம்
கண்டால்..

நான் நெருப்பு
ஆம்பளைங்க வார்த்தை
பச்சையானால்..

அதனால் தானோ
என்னவோ..
என் பேரன்பும்
பெருங்காதலும்
புரியவில்லை!
என் அவனுக்கு..
...