36 views
ஏக்க காதல்.!!
உன்னிடம் பழகிய பின்பு
நான் என்னை இழந்தேனே அன்பே.
உன் உணர்வை புரிந்த நாள் முதலாய் இது போல சிந்தித்தது இல்லையே அன்பே.!
ஏனோ ஏனோ என்னவோ
என்று புலம்பி தவித்து
நாட்களாய் வாரங்களாய்
யோசித்தேனே அன்பே.!!
உன் புன்னகையில்
உன்னில் நான் என்றும்
என்னில் நீ என்றும்
புரிந்து கொண்டேனே அன்பே.!
எத்தனையோ உள்ளங்களை கடந்திருப்பேன் இப்படி என்னிதியம் துடித்ததில்லையே அன்பே.!!
கற்பனை அனைத்தையும் எரித்து கனவுகாண சொல்வது நியாயமா அன்பே.!!!
அருகில் வருவாயோ
இல்லை மறைவாயோ அன்பே.!!
நீ கானல் என தெரிந்த பின்பு
உன்னை பருக நினைத்தேன் என்ன
தைரியமடி.!!
மங்கையாய் நீ வந்த பின்னும்
மனம் ஆட்கொள்ள நினைக்குத்தடி அன்பே.!!
உறவு சமூகத்தில் நீ சிக்கி கொள்ள
உதற நினைக்கிறேன்
முடியவில்லை அன்பே.!!
எவெரெஸ்ட் சிகரமாய்
நீயிருந்தாலும்
எளியவன் ஆசை அடங்கவில்லையே அன்பே.
வாராயோ அருகில் வருவாயோ
இல்லை மறைவாயோ அன்பே.!!😭😭😭
#jothi #Love&love #LoveVsDestiny #broken #WritcoQuote #yqwriter #tamilpost
© புதியவன்

Related Stories
59 Likes
13
Comments
59 Likes
13
Comments