தமிழ்...!
தாய்க்கு நிகரான என் தாய்மொழி ;
செம்மொழி யான தனி மொழி ;
தூயமொழி எனும் தமிழ்மொழி...
உன்னை போற்றி வணங்குகின்றேன்...!
வளள்ளுவன் ஔவை பாரதி
போற்றிய தமிழே...!
கம்பன் கூத்தன் முருகன்
நேசித்த அமுதே...!
...
செம்மொழி யான தனி மொழி ;
தூயமொழி எனும் தமிழ்மொழி...
உன்னை போற்றி வணங்குகின்றேன்...!
வளள்ளுவன் ஔவை பாரதி
போற்றிய தமிழே...!
கம்பன் கூத்தன் முருகன்
நேசித்த அமுதே...!
...