என்றோ ஒரு நாள்
என்றோ ஒரு நாள்
எல்லாமும் நலமாகுமென
எனக்குள் நினைத்துக் கொண்டேன்
என்றும் போல் வாழ்கிறேன்
எல்லாமும் அப்படியே இருக்க
என்ன இதுவென்று புரியாமல்
எல்லா விதமும் சிந்தித்தேன்
எதுவும்...
எல்லாமும் நலமாகுமென
எனக்குள் நினைத்துக் கொண்டேன்
என்றும் போல் வாழ்கிறேன்
எல்லாமும் அப்படியே இருக்க
என்ன இதுவென்று புரியாமல்
எல்லா விதமும் சிந்தித்தேன்
எதுவும்...