...

32 views

நட்பு
கடலை விட ஆழமானது நட்பு.
எந்த ஒரு இன்பத்திலும், துன்பத்திலும் கூடவே இருப்பது நட்பு.
இனிமையான நினைவுகளை உருவாக்குவது நட்பு.
எந்த ஒரு தருணத்திலும் உதவி புரிவது நட்பு.
உதவி சிறியதாக இருந்தாலும் சரியான நேரத்தில் உதவி புரிவது தான் நட்பு.
கடைசிவரை ஒன்றாக மகிழ்ச்சியாக இருப்பது நட்பு.
.
.
.
#தமிழ்கவிதை#நட்பு
#Friendshipness #Writco.in
@Writco