பெண்கள் தினம்
அவள் சொல்லும் அறிவுரையில்
அனுபவம் இருக்கிறதோ....
சற்று சிந்தனை
செய்வீரோ....!
அவள் பேசும் பேச்சில்
கொஞ்சம் உரிமை இருக்கிறதோ...
சற்று விட்டுக்கொடுப்பீரோ!
அளவாய் பேசி
தேவைக்கேற்ப பழகினால் போதும்...
அனுபவம் இருக்கிறதோ....
சற்று சிந்தனை
செய்வீரோ....!
அவள் பேசும் பேச்சில்
கொஞ்சம் உரிமை இருக்கிறதோ...
சற்று விட்டுக்கொடுப்பீரோ!
அளவாய் பேசி
தேவைக்கேற்ப பழகினால் போதும்...