...

14 views

நிலாவெளி...
பகலில் நிலவைக் காண ஆசைப்பட்டதால் உன்னை காண நேர்ந்ததோ...

உன் தோழிகள் நட்சத்திரங்களாய் மின்ன அந்த அழகிய வான்வெளியில் நீயே பொன்னொளியை தருகிறாய்...

என்னதான் அந்த நட்சத்திரங்கள் பலவாறாக மின்னினாலும் என் மனதில் நிலைத்திருப்பது நிலவாகிய உன் முகம்தான்...

அந்த நட்சத்திரங்கள் என்னைப் பற்றி உன்னிடம் ஏதோ சொல்கின்றன...

அந்நட்சத்திரங்கள் அவ்வாறு கூறுவதால் உன் ஒளி குறைந்ததாக தெரியவில்லை...

அது அதிகரித்ததாகவே தெரிகிறது...

இப்போது அது பிறையை ஒத்து இருந்தாலும் என்றாவது ஒருநாள் அது முழு நிலவாக மாறக்கூடும்...

அப்போது நான் இருப்பேன் என் நிலவுடன் எனக்கான அந்த அழகிய வான்வெளியில்...

(ஒரு தடவ காலேஜ் ல crush பொண்ண follow பண்ணி போனப்போ கெடச்ச அனுபவம்)
🙈😁

#avvmspc #avvmspclg #thanjavur #தமிழ் #pudukkottai #tamilnadu #kottaikadu #tamilpoem #love #crush #memories #memorieslove