...

7 views

அடவனின் ஆம்பல்
அருகிருக்கும் அடவன் ஆழ்துளைக்கும் ஆம்பல் அம்பகத்தின் கனிந்த வதனமும் வாதாட விருப்பமின்றி அதரங்களின் அமைதியில் நீண்ட மின்னலில் மயங்கும் மையவளின்
விகல்பமில்லா
விண்ணில் பிறை ஒத்த ஒற்றை வெண் தாமரையின் விகாசிப்பில் விளைந்த நாண(ம் )ல் தலைதாழ்த்தும் கோடல் பற்று கொடியாளின் கொண்டவன்🤍
© Ash(ஈசன் )