...

1 views

பகுத்தறிவாளன்
பகுத்தறிவாளன் மனதிலே உதித்தது இன்று தெய்வீகம்
பருவநிலை மாற்றம் போல்
என் நெஞ்சுக்குள்ளும்
இன்று சில இடமாற்றம்
இப்படி நடக்கும் என்று தெரியவில்லை
எனக்கு ஏனோ இன்று ஒரு தடுமாற்றம்
பகுத்தறியும் எனக்கே பகுக்க முடியவில்லை
இது எனக்கு ஒரு ஏமாற்றம்
கடவுள் இருக்கிறார்
என்பதே எனக்கு ஏற்பட்ட
மன மாற்றம்