...

13 views

தெரியாதவர்களுக்கு தெரியாது !

பெண் விளக்கு மாதிரி !

ஆண் விளக்குத் திரி மாதிரி !

இவர்கள் இருவரையும் இணைக்கும் ,

இல்லறம் ஒளி மாதிரி !

அவள் ஒரு மாதிரி !

அவன் ஒரு மாதிரி !

இவர்கள் இருவரும் இணைந்து ,

வாழும் வாழ்க்கை வேறு மாதிரி ?

சொல்லப்போனால்,

அவள் கவிதை மாதிரி !

அவன் கணவன் மாதிரி !

இவர்கள் இருவரும் இணைந்து ,

ஒழுகும் ஒழுக்கம்...