உயிருக்குள் உன்னை வைத்தேன்
உன் புன்னகை வெளிச்சத்தில்
புத்துயிர் பெறுகிறேன்
உன் கண்ணிமை அசைவினில்
கல்லாக சமைகிறேன்
நீ வரும் திசை பார்த்து நேரத்தை கொல்கிறேன்
உன் வார்த்தை இசைகேட்டு
உற்சாகம் கொள்கிறேன்
உன் வாசம் எனைத்தீண்ட உயிரோடு கரைகிறேன்...
புத்துயிர் பெறுகிறேன்
உன் கண்ணிமை அசைவினில்
கல்லாக சமைகிறேன்
நீ வரும் திசை பார்த்து நேரத்தை கொல்கிறேன்
உன் வார்த்தை இசைகேட்டு
உற்சாகம் கொள்கிறேன்
உன் வாசம் எனைத்தீண்ட உயிரோடு கரைகிறேன்...