...

8 views

கா. யா. அகரன் பிறந்தநாள்
கா. யா. அகரன்

அன்பு காயாதவனாய்
உயிர்நோயம் போற்ற வேண்டும்!
அறிவு தேயாதவனாய்
உயர்ந்து வாழ வேண்டும்!
அறம் மாறாதவனாய்
அகிலம் போற்ற வாழ வேண்டும்!
கருணை குறையாதவனாய்
ஈரநெஞ்சம் வேண்டும்! ...