...

3 views

சித்திரைத் திருநாள்
சித்திரையே வருக
சிரிப்புடன் வருக
சிறப்புடன் வருக
சிந்திக்க வைக்க வருக
சீர்தூக்க வருக
சீறிபாய்ந்து வருக
சிங்கம் போல் வருக
சின்னமகளே வருக
சிக்கனமே வருக
சிகரமே வருக
சிக்கலைத் தீர்க்க வருக
சீக்கிரம் வருக
சித்திரையின் செல்லமே
வருக..! வருக..! வருக..!