...

14 views

சகஜ சங்கோஜம் !
ஆசையோடு,
சரக்கடிக்க கூப்பிடும்
அரை போதை
அவனெல்லாம் ஒரு நண்பன் !

என்,
காதலை ஏற்றுக்கொள்ளாத
அரை பைத்தியம்
இவயெல்லாம் ஒரு நண்பி !

இவர்களிடம்,
சிக்கி சின்னாபின்னமாகும்
நானெல்லாம் ஒரு ஆளு?

என்ன செய்ய முடியும் ?

பழகி விட்டது !...