கைபேசி
கைபேசி உலகம்....
நவீன உலகை ஆளும்
நவநாகரீக கருவி ஆனாய்,
அனைவர் கையிலும்
பவனி வரும் தனித்துவம்
மிக்க ஒரு தத்துவ பொருளானாய்,
தந்திர உலகில் வாழ
மந்திரம் மிக்க எந்திர பொருளானாய்,
நீ இன்றி இவ்வுலகில் எதுவும்
சாத்தியமில்லை என்ற
சாமர்த்திய பொருளானாய்,
பொருளாதாரம் பேணி காக்க,
சேமிப்பை பாதுகாக்க,
செயலி இறக்கம் செய்து
சேமிப்பை கணக்கிட...
நவீன உலகை ஆளும்
நவநாகரீக கருவி ஆனாய்,
அனைவர் கையிலும்
பவனி வரும் தனித்துவம்
மிக்க ஒரு தத்துவ பொருளானாய்,
தந்திர உலகில் வாழ
மந்திரம் மிக்க எந்திர பொருளானாய்,
நீ இன்றி இவ்வுலகில் எதுவும்
சாத்தியமில்லை என்ற
சாமர்த்திய பொருளானாய்,
பொருளாதாரம் பேணி காக்க,
சேமிப்பை பாதுகாக்க,
செயலி இறக்கம் செய்து
சேமிப்பை கணக்கிட...