...

21 views

corona கற்று தந்த பாடங்கள்
௨யிர் குடித்து நீ
௨ணர்தியவை பல.
சுத்தமாய் இருந்தால்
சுகமாய் இருக்கலாம் ௭ன்றாய்.
நிச்சியிக்கபட்ட மரணத்தே
நினைக்க வைத்தாய்.
தான் மட்டும் ௨ண்ணாமல்
தான தர்மங்களை செய்ய...