...

10 views

உன்னோடான நேரங்கள்
உன்னோடு ஒளித்துள்ளாய்
எனக்கான நேரங்களை. ...
அதை என்னிடம் தருவதற்கு
நேரமில்லை உனக்கு. ....
உனதெனது இயல்புகள்
வேறானவை...
ஆனால்,
""வேறாக" என்றும் நாம்...