...

2 views

தமிழ் புத்ததாண்டு
இந்த தமிழ் புத்தாண்டில்
நற்சிந்தனை செய்யும்
மனம் வேண்டும்
இறைவா
புத்துணர்ச்சி என்றென்றும்
இருக்கும் புத்தி வேண்டும்
இறைவா
இளமையிலே இறைவனை
நாட வேண்டும்
இறைவா
முதுமையில் நீயே எந்தன்
சுவாசமாக வேண்டும்
இறைவா
இறுதிவரை இறை நம்பிக்கை
இவளின் இதயத்தில்
இருக்க வேண்டும்
இறைவா