...

4 views

பட்டென்று பறக்கும் நொடி
சுழலும் ஞா லம்
பரபரப்பான
பட்டென்று
நேரமும் நீண்டு செல்லும் அமைதியாய் நொடிகளும் கட கடவென வென்று கொண்டே காலங்களில் பின்னோக்கு என்பது முடியாத நிலை என்பதாலோ அசைப்போ டும் மந்த நிலைக்கு தள்ளப்படுவதால்
தருக்கம் தனல் கொட்டும்
சாம்பல் சாவகாசமா சாஸ்திரம் படிக்கும் நேரமோ நில்லாது அதீத வேகத்தில் பயணிக்கும் பாதையில் செல்ல கொஞ்சம் கடினம் தான் சேர்ந்து பறந்தே ஆகவேண்டும் கட்டாயத்தில் கால்கடுக்க மனம் தொய்வுற ஓடுகிறோம் ஒட்டாது உறவில் ஏதோ ஓர் பிடிப்பில் உந்துதல் விசை விகாசிப்போடு
© Ash(ஈசன் )