...

10 views

கவனம் சிதறினால் கரணம் !
வீட்டில்,

பார்த்துப் பார்த்து
செய்தாலும்

பழி சேரும் !

கடையில்,

தொடப்பக்கட்டையால் தேய்த்துச்

சுட்டாலும்

இனிக்கும் !

பாக்கெட் மணி தராத அப்பா
...