...

6 views

உயிரே
உருகாத பனிதுளியின்
உயிரோட்டம் நீயடி

உருகுகின்றேன் உன்னைக் கண்டு

உள்ளத்தின் தூரிகையாய்
உயிராய் கலந்தவள் நீயடி

உயிரினுள் தேடினேன்
உருவமற்ற என்னுயிரை

உயிரும் உன்னைத் தேட
ஊசலாடுதடி என்னுயிர்

உயிரே என்னுயிரையும்
உயிர்பிப்பாய்யடி உயிரே....!!!!
© All Rights Reserved