இந்த இரவு தீர்வதற்குள்ளே....
இந்த இரவு தீர்வதற்குள்ளே!
இன்னுமொரு
கவிதை எழுதி விட வேண்டும்!
இன்னும் கொஞ்சம் நான்
என் மேல் பிரியமாக வேண்டும்!
இன்னும் கொஞ்சம் என்னை நான்
நேசித்துக் கொள்ள வேண்டும்!
இன்னொரு முறை அந்த அன்பின்
பாடலை கேட்டு நிறைந்திட வேண்டும்
என் மீதான அன்பில் நான்....
இந்த இரவு தீர்வதற்குள்ளே....
இந்த 12.00 மணியோடு
முடிந்து போன...
இன்னுமொரு
கவிதை எழுதி விட வேண்டும்!
இன்னும் கொஞ்சம் நான்
என் மேல் பிரியமாக வேண்டும்!
இன்னும் கொஞ்சம் என்னை நான்
நேசித்துக் கொள்ள வேண்டும்!
இன்னொரு முறை அந்த அன்பின்
பாடலை கேட்டு நிறைந்திட வேண்டும்
என் மீதான அன்பில் நான்....
இந்த இரவு தீர்வதற்குள்ளே....
இந்த 12.00 மணியோடு
முடிந்து போன...