...

15 views

இயற்கை : Nature
காலையில் கடிகாரம் மணி அழைப்புக்கு முன்னால் எழுந்தேன் ஏனெனில் சீவல் கூறியதால் சேவல் கூவியதால்...

💢 ஒரு நிமிடம் இது நம் நகர வாழ்வில் கிட்டவில்லை அல்லவா !!!

காலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தேன் அப்போது.

புதிதாக பூத்த பூக்கள் நறுமணம் என் மனதை கவர்ந்தது அதை ரசித்துக்...