...

10 views

வெந்(த)து தணிந்தது
வெந்து தணிந்தது
வெந்ததால் தணிந்தது

வெந்து வெந்து தணிந்தது
நின் அணைப்பினில்
பொங்கி வழிந்தது
காதலும் காமமும்

அதன் விளைவாய்
தங்கிப் பிறந்தது
சிசுவொன்று

ஆடை களைவில்
ஆணென்றும்
பெண்னென்றும்
உண்டோ?

பித்தறுகிட பித்தறுகிட பிய்த்தோம்!
செத்துயிர்த்து செத்துயிர்த்துப் பிழைத்தோம்!

தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
© iAmRangz