...

12 views

எம் மொழியின் சிறப்பு
😎தமிழ்டா😎

பல மொழிகள்
பேச வேண்டும்
என ஆசை...
ஆனால்,,,
எனக்கு தெரிந்த
மொழியை பிற
மொழியளர்கள்
பேசினாலும் உச்சரிக்க
என்னவோ
திணர தான் செய்கிறார்கள்_
அப்போது புரிந்தது
நான் தெரிந்து
வைத்திருக்கும் மொழியே
சாலச்சிறந்தது
என்றும்.....
எம் மொழியில்
இருந்து வந்த
கிளை மொழியை
எளிதில் கற்றுவிடலாம்
என்றும்.....😎


-Krish 👣





© All Rights Reserved