...

7 views

அந்தரங்கம்
வெளியில் தெரியா
உடல் போல...
பலருக்கும் காட்டா
முகங்கள் இருக்கோ...?
ரகசியம் என்று ஒளித்து வைத்து...
உள்ளுக்குள் புழுங்கும்
மனங்கள் உண்டோ...?
சிதறி கிடக்கும் நினைவுகளுக்கு கதறி அழும்
குரல் இருக்குமோ...?...