மது அரக்கன்...
போதை ஏறும் முன்னே ,மதிகெட்டு போகும் பின்னே..
மது உடலை வருத்தும் முன்னே,
நோய்கள் உண்டாகும் பின்னே..
மதுக்கடைக்கு பணம் போகும் முன்னே,
குடும்ப சேமிப்பு கரையும் பின்னே..
மதுவின் போதை ஆட்டம் முன்னே,
குடும்ப பிரச்சினைகள்...
மது உடலை வருத்தும் முன்னே,
நோய்கள் உண்டாகும் பின்னே..
மதுக்கடைக்கு பணம் போகும் முன்னே,
குடும்ப சேமிப்பு கரையும் பின்னே..
மதுவின் போதை ஆட்டம் முன்னே,
குடும்ப பிரச்சினைகள்...