11 views
இரவே தொடர்ந்து விடியலின் வரவேற்பு
இரவு நேரம்
இதமான சூழல்
எனக்கு இஷ்டமான குயில் சத்தம்......
என் கஷ்டங்களும் இந்த
நட்சத்திரங்களை போல கொட்டிக் கிடக்கிறது......
இந்த நிலா மட்டும் ஏனோ என்னை பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கின்றது.....
நீ என்னருகில் மெல்ல மெல்ல வருகிறாய்...
நீ வருவது எனக்கு தெரியாதன்று......
குயில்களும் அதன் இடத்திற்கு சென்று விட்டன
என்னை பார்த்ததும் அசையும் மரங்களும் அசையாது போல் நடிக்கின்றது,...
இவ்வாறு என் நடந்தது என்று சிந்திக்கும் போது.......
சூரியன் வந்து விட்டான் என்றது...
சூரியனை வரவேற்க
பூங்களோ புன்னைகளுடன் வரவேற்கிறது......
மரங்களோ தன் நடனத்தால் வரவேற்கிறது.....
பறவைகளோ தன் இசையால் வரவேற்கிறது.....
நிலாவோ தன் அழகை மறைந்து வரவேற்கிறது....,.
மனிதனாகிய நீ மட்டும் ஏன் உறங்கி கொண்டு இருக்கிறாய்......
விழித்து வா விடியலை
வரவேற்க.....

Related Stories
27 Likes
8
Comments
27 Likes
8
Comments