பாறையில் வளர்ந்த மரம்
பாசத்தை காட்டி வேசம் போட்டு ஏமாற்றும் காலம் இன்று ..
காரணம் இல்லாமல் பொய்யை சொல்லி, பிரிக்கும் காலம் இன்று..
உதவி கேட்டு வந்தவர்களுக்கு கையை விரித்து ,வீட்டின் கதவை மூடும் காலம் இன்று..
மலை பாறையில் விழுந்த விதையை தன்னுள் இருக்கும் நீரை கொடுத்து விருட்சமாக்கும் பாறையின் தர்மம் கண்டீரோ!!!
...