...

9 views

காதல்
காதல்

நீரும்
நிலமும் காதல்

வானும்
மேகமும் காதல்

காற்றும்
மரமும் காதல்

ஆறும்
கரையும் காதல்

மண்ணும்
மலையும் காதல்

இலையும்
கிளையும் காதல்

விழியும்
வழியும் காதல்

மணியும்
ஒலியும் காதல்

இரவும்
பகலும் காதல்

நிலவும்
இரவும் காதல்

இன்பம்
துன்பம் காதல்

விரலும்
உணர்வும் காதல்

உயிரும்
உடலும் காதல்

ஆணும்
பெண்ணும் காதல்

அகிலம்
ஆளும் காதல் .

ஆரூர் பூ. மோகன்