சகோதரர்
சகோதரிகளை கண்ணின்👁
👧இமை போல
🙏🤲🙌பாதுகாத்து
👩🦰சகோதரிகளின்
💗மனதிலும் நினைவுகளிலும்
😄மகிழ்ச்சி நிலைத்திருக்க
📖நல்ல கல்விகள் கொடுத்து
💯நல்ல மதிப்பெண்கள்
🧑🍳🧑🚀எடுக்க தேர்ச்சிகள்
💃தங்கையின் வாழ்வு
🌷🌷சுபிட்சமாக
🏖ஆரோக்கியமாக வாழ
🌄நல்லதொரு சிறப்பான
🎡வேலைகள்
கிடைக்க அரும்பாடுபட்டு
🤗தங்கைக்கு நேர்மறை
சிந்தனைகளை புகட்டி
வாழக் கற்றுக் கொடுத்து
💑நல்லதொரு வாழ்க்கையை
👫துணையும் ஏற்படுத்தி
👭தங்கையின் முகம்
😊☺எப்பொழுதும் புன்னகை
🧑🚀🤴🤴👸பூத்துக்குலுங்க
👩🚒👨🚒செய்பவனே சகோதரர்
#அண்ணன்
#brother
#love
#பாசம்
© KaviSnehidan
👧இமை போல
🙏🤲🙌பாதுகாத்து
👩🦰சகோதரிகளின்
💗மனதிலும் நினைவுகளிலும்
😄மகிழ்ச்சி நிலைத்திருக்க
📖நல்ல கல்விகள் கொடுத்து
💯நல்ல மதிப்பெண்கள்
🧑🍳🧑🚀எடுக்க தேர்ச்சிகள்
💃தங்கையின் வாழ்வு
🌷🌷சுபிட்சமாக
🏖ஆரோக்கியமாக வாழ
🌄நல்லதொரு சிறப்பான
🎡வேலைகள்
கிடைக்க அரும்பாடுபட்டு
🤗தங்கைக்கு நேர்மறை
சிந்தனைகளை புகட்டி
வாழக் கற்றுக் கொடுத்து
💑நல்லதொரு வாழ்க்கையை
👫துணையும் ஏற்படுத்தி
👭தங்கையின் முகம்
😊☺எப்பொழுதும் புன்னகை
🧑🚀🤴🤴👸பூத்துக்குலுங்க
👩🚒👨🚒செய்பவனே சகோதரர்
#அண்ணன்
#brother
#love
#பாசம்
© KaviSnehidan