என்னவள் 💞 ராட்சசி
எத்தனையோ
உணர்வுகளின்
உரையாடல்கள்
உதட்டில்
மறுத்தாலும்
உள்ளத்தில்
சிறைப்பட்டது
காத்திருந்த
காதலாய்..!
உறவாய்
இருந்தால்
அன்றே
உரைத்திருப்பேன்
உணர்வாய்
பதிந்ததால்
உள்ளத்தில்
பதித்தேனடி..!
இல்லத்தில்
சந்தித்து
இதயத்தை
பகிர்ந்திடத்தான்
ஆசை கொண்டேன்
ஏதோ தவறென்று
எதற்கொ எனக்குள்
தடைப்போட்டேன்..!
எனக்கு மட்டுமே
பிடித்த...
உணர்வுகளின்
உரையாடல்கள்
உதட்டில்
மறுத்தாலும்
உள்ளத்தில்
சிறைப்பட்டது
காத்திருந்த
காதலாய்..!
உறவாய்
இருந்தால்
அன்றே
உரைத்திருப்பேன்
உணர்வாய்
பதிந்ததால்
உள்ளத்தில்
பதித்தேனடி..!
இல்லத்தில்
சந்தித்து
இதயத்தை
பகிர்ந்திடத்தான்
ஆசை கொண்டேன்
ஏதோ தவறென்று
எதற்கொ எனக்குள்
தடைப்போட்டேன்..!
எனக்கு மட்டுமே
பிடித்த...