...

28 views

காம வெறி 💔
சில மனித உருவத்தில் இருக்கும் விலங்கின் காம வெறினால் காயப்பட்டது பெண்ணின் உடல் மட்டுமா.....❓

அவளின் உள்ளமும் தான்

ஐந்து நிமிடத் தேவைக்காக அழிந்து போனது பெண்ணின் கற்பு மட்டுமா......❓

அவளின் கனவுகளும் தான்


காமத்தில் தோன்றும் மோகத்தில் உருவாகும் கருவிற்கு உயிர் தந்து.....

வயிற்றில் பத்து மாதம் சுமந்து கொண்டு வாழ்நாள் முழுவதும் நெஞ்சில் சுமந்து கொண்டு வாழ்பவள்.......

தன் வாழ்க்கையை தன் குடும்பம் என்ற சிறிய வட்டத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்பவள் .....

அவர்களின் உணர்வுகளுக்கு உயிர் கொடுங்கள்....

தாய்மைக்கு மதிப்பு அளியுங்கள்.....

அவர்களின் விருப்பம் இல்லாமல் அவர்களை தொட நினைக்காதீர்கள்........

#women

© dhivya dream girl ❤️