...

15 views

அலைபாயும் மனம் 🌊
சில நொடி
என்னை பற்றி...
சில நொடி
என் படிப்பு பற்றி...
சில நொடி
என் தந்தை பற்றி...
சில நொடி
என் தாய் பற்றி...
சில நொடி
என் கனவு பற்றி...
சில நொடி
என் நண்பர்கள் பற்றி...
சில நொடி
என் வருங்காலம் பற்றி...
சில நொடி
நம் நாட்டு நடப்பு பற்றி...
சில நொடி
என் உறவுகள் பற்றி...
சில நொடி
என் உடல் உபாதை பற்றி...
சில நொடி
என் குடும்ப நிலை பற்றி...
சில நொடி
அண்டை வீட்டார் பற்றி...
சில நொடி
பணம் எப்படி சம்பாதிப்பது
பற்றி...
சில நொடி
வாழ்வில் எப்படி உயர்வது
பற்றி...
சில நொடி
கடவுளிடம் என் துன்பம்
பற்றி...
சில நொடி
வீட்டில் உள்ளோர் நலம்
பற்றி...
சில நொடி
கடன் தொல்லை பற்றி...
சில நொடி
அற்பமான ஆசைகள் பற்றி...
சில நொடி
கசப்பான நினைவுகள்
பற்றி...
சில நொடி
இனிமையான நினைவுகள்
பற்றி...
சில நொடி
கனவு உலகம் பற்றி...
சில நொடி
இயற்கை பற்றி...
சில நொடி
மரணம் பற்றி...
இப்படி நொடிபொழுதில்
மாறும் எண்ணங்களை
உடைய மனிதர்களின்
மனமானது.....
கடல் அலைகளை
விட வேகமானது...
எனவே,
"அலைகளை அடக்கி
வாழ்வில்
அற்புதத்தை நிகழ்த்த அயராது பாடுபட்டுங்கள்...."

-krish 👣