...

2 views

நானொரு கால்நடை
என் மனதை ஒரு
ஆடு/மாடு/மான்
🐄🐂🐃🦬🐏🐑🐐🦌
-போல் ஆக்கிவிட்டாய்

உன் பெயரையே_
உன் சில்மிஷங்களையே_
நின் செயல்களையே_

அசை போட்டுக் கொண்டிருக்கிறது

🐪🐫

என் மனதை ஓர் ஒட்டகம்
-போல் ஆக்கிவிட்டாய்

கிடைக்கும் போது உன்னை அருந்திக்கொண்டு_
அதனை நினைவுகளில்
தேக்கி வைத்து_
தாகம் தீர்த்து_
உயிர் வாழ்ந்து
கொண்டிருக்கிறது

© iAmRangz