...

4 views

மழையில் மிதந்த முத்துக்கள்
கொட்டும் மழையில்...
நின்றேன் மரத்தின் நிழலில்.
சற்றே நிமிர்ந்தேன்....
சலசலவென்று கூச்சலிட்டு வந்து..... வழி தேடி என் விழி முன்னால் நின்றாய்.

நேரமோ என் பயணம் தொடர-ஆனால்
தொடர்ந்தோ எங்கள் நட்பு.

யார் அறிவார்?..
ஈர மண்ணால் முளைப்பது விதைமட்டும்ல்ல......