...

21 views

உயிரோடு மரணம் 💔
நிஜத்தில் நீ மறைந்திட ...
நினைவில் நான் வாழ்ந்திட ...
மனதோடு உருகிட ...
நான் என்ன செய்வேனோ !

கடலில் நீ கரைந்திட ...
கண்ணீரில் நான் மிதந்திட ...
உயிரோடு இறந்திட ...
உன் மடியில் சாய்வேனோ !

காற்றோடு கை கோர்க்கிறேன் ...
செவியோடு உன் குரல் கேட்கிறேன் ...
உன்னில் நான் மூழ்கிட ...
நீ என்னில் கலந்தாயோ !
...