...

13 views

தொடர்ச்சி
எந்நேரமும் எவ்விதத்திலும்
என்னுள் எழுவது நீ
செய்த செயலிகளின்
அதிர்வலைகளின்
ஓசை
ஆம் அந்த
ஆத்மார்த்தமான
அன்பை அழகிய
ஆனந்த ஆட்டம்
அன்று என்னுள்
ஆட்சி செய்தது

மீண்டும் மீண்டும்
மனதில் மறையாத
மலை போன்ற
மகிழ்ச்சியின்
காட்சிகளை

அதிக காலம்
காத்திருப்பு கடல்
கடந்து போனது
என்றே தோன்றுது
கண்ணில்.
சுடுநீரில் வாழ்வு
என்றே ஆனதே

தொட்டு விட்ட
தொடர்ச்சி



© oswin