...

3 views

உழைப்பு
உழைப்பிற்கு தக்க ஊதியம்
தராமலே...
பிறர் உழைப்பை பயன்படுத்தும் கூட்டம் உள்ள வரை...
உழைப்பாளிகள் எல்லாம் முதலாளிகள் ஆவதில்லை!..