...

14 views

கற்பனை காதல்
ஒற்றை பார்வையில்

என் மீது விழும்

அந்த காதல் தான் பெண்ணே

இன்னும் என்னுள் உன் மீதான

தேடலை நேசித்து கொண்டே

இருக்கிறது.

-Madhava
© All Rights Reserved