...

4 views

அம்மா என்றழைக்க வாராயோ
மழலை மொழி
கேட்கத்தான் ஆசை
மார்பில் அணைத்து கொஞ்சத்தான் ஆசை
பிஞ்சு கரங்கள்
தீண்டத்தான் ஆசை
பிள்ளை அழும் ஓசை கேட்கத்தான் ஆசை
வெள்ளி கொழுசிட்டு காணத்தான் ஆசை
வெள்ளை சிரிப்பினில் தொலையத்தான் ஆசை
ஆசைக்கோ அளவில்லை ஆனால்
அந்த கடவுளுக்கோ மனமில்லை..


#tamilkavithai #tamilstories #love #baby #tamilpost
© KD's WORLD