ரகசியம்...
ராப்பகலாய் நான்
எழுதும் கவிதைகளை
யாருக்கோ என்றெண்ணி
நீ ரசிப்பதையும்
ரசிக்கின்றேன் ரகசியமாய்...
© pridha sigu ❤️
எழுதும் கவிதைகளை
யாருக்கோ என்றெண்ணி
நீ ரசிப்பதையும்
ரசிக்கின்றேன் ரகசியமாய்...
© pridha sigu ❤️
Related Stories