...

7 views

அவனின் நினைவுகள் 💟
அவனை நினைத்த நொடி வகுப்பறைக்குள்
வந்த தென்றலும் 💟

கன்னம் தொட்டே
காதோரம் கிசுகிசுத்து
விட்டே போனது 💟

உன்னவன் அனுப்பிய
முத்தங்களை குறையாமல்
கொடுத்துவிட்டேன் என்றே 💟

கல்லூரிக்குள் காதல்
பாடம் காண வைக்கிறது 💟

அவன் நினைவுகள் 💟

அவன் தொலைதூரம் தள்ளி இருந்தாலும்

நினைவுகளால் என்னருகில் இருக்கிறான் 💟..


© Aadhira