...

7 views

மழை
மேகத்தின் கருவிழிகள் இருளை காண ஒய்யாரமாய் சப்தம் மிகு ஓசையுடன் விண்ணை பிளந்து மண்ணைத் தொடும் தூறல்

குளிர் காற்று மேனி வருட கூச்சலிடும் மனித குலத்தை உச்சி முதல் பாதம் தொட்டு உணரச்செய்கிறாய்

மண் மீது கொண்ட கருணையால் மழை என சாய்கிறாய்

குளிர்ந்த வானம் கண்ணீர் கசிந்து பூமிக்கு தந்த ஆறுதல் பரிசு மழை

நிலம், நீர்...