...

5 views

இதுவும் கவியே!
எ ன் னை க் கு

தி ரு ந் து வா ர் க ள் ,

எ ன் னை,

கு ற் ற ம் சொ ல் வோ ர் ?

எ ன் னை க் கு,

வ ரு ந் து வா ர் க ள்,

எ ண் ணெ ய் யி ல் கூ ட,

வி த் தி யா ச ம் கா ட் டி ,

க ல க ம் செ ய் யு ம்,

எ ன் ப க் க த் து வீ ட் டா ர் ?


இ ன் னை க் கா வ து,

பு ரி ந் து கொ ள் வா ர் க ளா,

வா ச க ர் க ள்,

க வி தை எ ன் ற ,

பெ ய ரி ல் நா ன் த ரு ம்,

இ ம் சை யை !!

#Sunflower

© s lucas