...

9 views

_*~~~நரிக்கூட்டம்~~*
பல எதிரிகள்
பல உறவுகள்
பல சாதனைகள்
பல சோதனைகள்
இப்படி பல பல
இன்பங்கள்
பல பல
இன்னல்கள்
இத்தனையும் கடந்து
ஒரு மனிதன்
வாழத் தொடுங்குகிறான்
பல குள்ள நரிக் கூட்டம்
தன்னை சூழ்ந்து உள்ளது
தெரியாமல்
அந்த மான்
வாழ்கிறது
வெளியே நிறைய ஆபத்துள்ளது என்று
கூட உள்ள நரிகளே
மானை தின்னும் உலகமடா
விழித்துக் கொள்ளும்
மானிடா🧐🧐🧐🧐