...

13 views

வாழ்கை பாதைகள்
பார்த்தோம்,
பழகினோம்,
சிரித்தோம்,
சிந்தித்தோம்,
ஏதோ புதிதாக உணர்ந்துந்தோம்,
காதல் என்று அறிந்தோம்,
மனமேடையில் மனகோலத்தில் இணைந்தோம்,
காமத்தில் மலர்ந்தோம்,
நம் காதலின் அடையாளமாய் விதை ஒன்றை போட்டு மொட்டு ஒன்றை வாளர்த்தோம்,
மொட்டின் வாழ்வின் பாதைகளை வழிநடத்தினோம்,
காதலின் ஒரு குரல் மறைந்தது
மற்ற ஒன்று ஊசலாடுகிறது.


© Ria