...

13 views

கறை படியா கைகள்
என்
மை
கொட்டி
தீர்த்த
அனைத்து
தார்பரிங்களையும்
ஆதரித்து
ஆர்ப்பரித்து
வாசித்து
வாதித்து
விமர்சித்து
வித்திட்டு
கணமெங்கும்
ககிர்த்து
விரல்களில்
ரேகைகளுடே
ஒன்றி
ஆமோதித்து
பிழையின்றி
தார்பரியமுமின்றி
சிலரின்
கற்பனைக்களுக்கு
வடிவம்
கொடுத்து
மெருகேற்றி
வர்ணணையில் ...