...

4 views

எத்தனை எத்தனை மனிதா ...
துவளும் நேரத்தில் ...
தட்டிக் கொடுக்கும்
கைகள் எத்தனை ...
தடுக்கிவிடும்
கைகள் எத்தனை ...
தூக்கிவிடும்
கைகள் எத்தனை ...
தூற்றுபவர்கள்
எத்தனை ...
துணிவு தருபவர்கள்
எத்தனை ...
துன்பம் தருபவர்கள்
எத்தனை ...
துடிப்பானவர்கள்
எத்தனை ...
தூக்கி எறிபவர்கள்
எத்தனை ...
எத்தனை எத்தனை ...
என்பதே தெரியும்.! புரியும். !